இரவு...

நெடுஞ்சாலையின்
ஓரங்களில்
நிற்கும் மரங்களைப்
பின்தள்ளி
முன்நகரும் பேருந்தென
கனவுகளைக் கடந்து
இருளின்மேல் நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...