இரவு...

மேற்கில் விழுந்தவன்
கிழக்கில் எழுவதற்குள்
எல்லாத் திசைகளிலும்
இருள் விரித்து
கனவுகள் நடக்க
உறக்கம் சமைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...