இரவு...

பஞ்சுப் பொதியில்
விழுந்த நெருப்பென
பரந்த வானில்
படபடவெனப் பரவும்
பாரிய இருளை
நிலவால் அணைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...