இரவு...

ஓடும் முயலைத்
துரத்தும் வேட்டைநாயின்
கால்களென
மூடிய இமைகளை
விரைந்து தாண்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...