இரவு...

பூக்களை மிதிக்காமல்
புன்னகைத்து தாண்டும்
சிறுமியென
கனவுகளின் மீது
கால்கள் படாமல்
நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...