இரவு...
இமைகளின் மேல்
சுமைகளின் கனம்...
இதயத்தினுள்
துயர்களின் ரணம்...
சுமைகள் நீக்கி
உறக்க மருந்து
சுமந்து வருமா
இருளில் விழிக்கும்
இரவு...
சுமைகளின் கனம்...
இதயத்தினுள்
துயர்களின் ரணம்...
சுமைகள் நீக்கி
உறக்க மருந்து
சுமந்து வருமா
இருளில் விழிக்கும்
இரவு...
Comments
Post a Comment