காட்டுமிராண்டி
இங்கே காடு காத்தவன் காட்டுமிராண்டி.
காடழித்தவன் பேரரசன்...
காடு காத்தவனுக்கு விளைபொருளே கடவுள்...
பேரரசின் பெருங்குடிகளுக்கோ கடவுளே விலைபொருள்தான்(எழுத்துப் பிழை இல்லை)
காடழித்தவன் பேரரசன்...
காடு காத்தவனுக்கு விளைபொருளே கடவுள்...
பேரரசின் பெருங்குடிகளுக்கோ கடவுளே விலைபொருள்தான்(எழுத்துப் பிழை இல்லை)
Comments
Post a Comment