இரவு...

அழுத்தும் சுமைகளின்
பாரம் தாங்காமல்
வளையும் மனம்
ஒடியும் முன்னரேனும்
விடியுமாவென
வினவி நிற்கிறது
உள்ளும் புறமும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...