இரவு...

தேனுண்டு பறக்க
இறக்கை விரிக்கும்
வண்ணத்துப்பூச்சியென
துளித்துளியாய்
இருள் பருகி
கனவு இறக்கைகள்
விரித்துப் பறக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...