இரவு...

நெடுமரத்தின்
சிறுஇலைகள்
காற்றோடு கதைக்க
மௌனக்குளத்தில்
கல்லெறிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...