இரவு...

விழிகளிலிருந்து நழுவி
இருளுக்குள் விழுந்த
உறக்கத்தை
எட்டுத்திசைகளிலும்
தேடிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...