இரவு...

மென்பனி துகிலெடுத்து
மேலெல்லாம் போர்த்தி
நிலமகள் துயில்கொள்ள
இருள்பாய் விரிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...