இரவு...

பனியில் நனைந்த
தரையில்
பாதம் பதிக்கும்
நிலவொளியின்
தடங்கள் தொடர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...