இரவு...

மூடிய இமைகளுக்குள்
முகிழ்க்கும் காட்சிகளின்
இடையே நடக்கும்
நினைவுகளின் கைபிடித்து
உலா போகிறது
நிலா இல்லாத
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...