இரவு...

விழிகளுக்குள்
நினைவுகளாகவும்
விழிகளுக்கு வெளியே
கனவுகளாகவும்
பிறழ்ந்த நிகழ்வுகளின்மேல்
நின்று பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...