இரவு...

ஒளியின் மறைவிலிருந்து
நீண்டு விரியும்
இருளின் கரங்களில்
கனவுகளைக்
காவல் வைத்து
உறங்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...