பட்டாம்பூச்சியின் இறக்கைகள்

விரல்களில் ஒட்டிய
வண்ணங்களில்
படபடக்கிறது
பட்டாம்பூச்சியின் இறக்கைகள்...
பூச்சி
பறந்தபின்னும் கூட...

#பிரியமுடன் பெரியப்பாவுக்காக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...