இரவு...

ஆகாயக் கூரையில்
அசைந்தாடும்
இருள் தூளியில்
ஒளி உறங்க
விழிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...