இரவு...

கூடு தொலைத்த
பறவையென
இருள்வெளியில் திரியும்
நினைவுகளுக்கு
குளிரால் கூடுகட்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...