இரவு

துரோகத்தின் கரங்கள்
தோண்டிய குழியை
கைநிறைய அன்பள்ளி
நிரப்ப விழைகையில்
எள்ளியபடி
என்னைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...