இரவு...

சோகங்கள்
சுமக்கும் மனதின்
பாரங்கள்
இறக்கி வைத்து
உறக்கம் போர்த்திவிட்டு
குளிரில் நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...