இரவு...

நினைவுத் திமில்களை
உறக்கம் பிடிக்க
திமிறி ஓடும்
கனவுகளின் தடதடப்பில்
அதிர்ந்து அடங்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...