இரவு...

பகலவன் நடந்த
பாதையின் தடங்களை
இருள்கொண்டு துடைத்து
குளிர் எழுதுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...