இரவு

நெருப்பெரியும்
நினைவுகள் சுமக்கும்
நெஞ்செரியுமென்று
நிலவிடம்
குளிர் வாங்கி
நிறைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...