இரவு...

உறங்கும் மரங்களை
வருடும் பனியில்
நடுங்கும் பொழுதை
இருளோடு
இணைந்து கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...