இடைவிடாது விழுகிறாய்...

அடைமழையின்
தூறல்களென
இடைவிடாது
விழுகிறாய்
எனக்குள்...
நெஞ்சம்
நிறைந்தபின்
வழிகிறது
நெஞ்சினுள்ளேயே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...