நடிக்கிறாய்...

என்
தொலைந்த
பொழுதுகள் எல்லாம்
குவிந்து கிடக்கின்றன
உன் மனதிலென
தெரிந்தபின்னும்
தேடுவதுபோல
நான் நடிக்கிறேன்...
தெரியாததுபோல
நீ நடிக்கிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...