தூரமில்லை...

உன்னைச்
சுமக்கும்வரை
நெஞ்சத்தில்
பாரமில்லை...
நீ
இறங்கிவிட்டால்
துயரெனக்கு
தூரமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...