ஈரமாகிறது மனது...

சிறுபாறைகளின்
வழியாக
நெளிந்தோடும்
ஓடையென
சலசலக்கும்
நினைவுகளில்
ஈரமாகிறது
மனது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...