வராத உறவுகள்...

பசி தின்னும்
வேளைகளில்
கிடைக்காத
உணவென
மாறிப்போகின்றன
வலிகளின்போது
வராத
உறவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...