கீழிறங்கவும்தான்...

முகடுகளுக்கு மேலே
பறந்தாலும்
பருந்துகளுக்கு
நன்றாகவே தெரியும்...
மேலெழும்ப
மட்டுமல்ல
கீழிறங்கவும்தான்
இறக்கைகளென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...