இறங்குகிறது மின்னல்...
பெருமழையைச்
சுமக்கும்
கருமேகங்களின்
நடுவேயிருந்து
பளீரென
இறங்குகிறது
மின்னல்...
உன்
கூந்தலில் ஆடும்
பூச்சரத்தைப்போல...
சுமக்கும்
கருமேகங்களின்
நடுவேயிருந்து
பளீரென
இறங்குகிறது
மின்னல்...
உன்
கூந்தலில் ஆடும்
பூச்சரத்தைப்போல...
Comments
Post a Comment