கல்...

சலனமில்லா
நிறைகுளத்தில்
கல்லெறிகிறார்கள்...
கரைநோக்கி
செல்கின்றன
அலைகள்...
தரைநோக்கி
செல்கிறது
கல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...