மெல்ல உடைகிறது...

பெருமழையெனப்
பொழியும்
உன் நினைவுகள்
வெள்ளமெனப்
பெருக்கெடுக்க
மெல்ல உடைகிறது
இரவின் கரை..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...