கேட்பதில்லை...
தழும்புகள்
தாங்கிய
முதுகு சொல்லும்
கதைகளை
நட்பில் நனையும்
என் இதயம்
எப்போதுமே
கேட்பதில்லை...
இன்னுமொரு
தழும்பு
எண்ணிக்கையில்
ஏறினாலும்....
தாங்கிய
முதுகு சொல்லும்
கதைகளை
நட்பில் நனையும்
என் இதயம்
எப்போதுமே
கேட்பதில்லை...
இன்னுமொரு
தழும்பு
எண்ணிக்கையில்
ஏறினாலும்....
Comments
Post a Comment