இரவு...

கொடும் வெயிலில்
கடும் பசியில்
கால்கள் துவள
நடப்பவனின் கண்களென
மெல்ல இருள்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...