இரவு...

துயரில் மூழ்கி
மூச்சுத்திணறும்
மனதிலிருந்து
மேலேறும் குமிழிகள்
பட்டென்று உடைகையில்
உறக்கம் கலைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...