இரவு...

அனலில் உருகும்
மெழுகென
இருளில் உருகும்
நினைவுகளின் மேலாடும்
கனவுச்சுடரின் ஒளியில்
உறக்கத்தைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...