இரவு...

இருவிழிகளுக்குள்
இருள் நிரப்பி
இமைக்கதவுகள்
தாழிட்டு
உறக்கத்தை
காவல் வைத்து
உலா போகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...