இரவு...

குளிருக்கும்
கோடைக்கும் இடையே
இலைகள் உதிர்க்கும்
வேப்பமரமென
கனவுகள் உதிர்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...