இரவு...

ஆழியில்
விழுந்த துளி
ஆழியாக ஆனதுபோல
இருளில்
விழுந்த பின்
இருளாகவே ஆனது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...