இரவு...

வேரினை நனைத்தபடி
ஓடுகின்ற நீரினை
சலனமின்றி பார்க்கும்
மரமென
கடந்து செல்லும்
காலத்தை
இருளுக்குள் பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...