இரவு...

இமைகளுக்கும்
விழிகளுக்கும் இடையே
நெருப்பெரிய
கருகும் கனவுகளின்
புகைமூட்டத்தின் வழியே
என்னைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...