இரவு...

இமையிதழ்கள் கவிழ
கனவிதழ்கள் அவிழ
உறக்கத்தின் ஊடாக
இருளைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...