விடியல்

வெண்ணிலவும் வீதிஉலா வரவில்லை
விண்மீன்களோ கார்கால விடுமுறையில்...
வெளிச்சமில்லா இரவு
வேகமாய் நகர்கிறது
விடியலை நோக்கி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...