இரவு..

இருள் மரம்
கிளை பரப்ப
இலைகளான
விண்மீன்களை
நிலவொளியில்
நனைத்து நகர்கிறது
இரவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...