இரவு...
ஓய்வுக்கு கெஞ்சும் உடம்பு...
உறக்கத்திற்கு கெஞ்சும் கண்கள்...
ஊர்வலத்திற்கு காத்திருக்கும் கனவுகள்...
ஆழ்ந்த உறக்கத்திற்கு
ஆசிர்வதிக்கும் இரவு...
உறக்கத்திற்கு கெஞ்சும் கண்கள்...
ஊர்வலத்திற்கு காத்திருக்கும் கனவுகள்...
ஆழ்ந்த உறக்கத்திற்கு
ஆசிர்வதிக்கும் இரவு...
Comments
Post a Comment