இரவு...
காட்சிகளின் களைப்பு
கண்களில் இருந்து அகலட்டும்...
இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே
இடைவெளி இல்லாமல் நிரம்பட்டும்
உறக்கம் மட்டும்...
கண்களில் இருந்து அகலட்டும்...
இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே
இடைவெளி இல்லாமல் நிரம்பட்டும்
உறக்கம் மட்டும்...
Comments
Post a Comment