இரவு..

வெள்ளிகளாய் பூத்து
வெண்ணிலவாய் காய்த்து
இருளெனப் பழுத்தபின்
கனவு விதைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...