விடியல்

மெல்லிய பனியில்
சோம்பல் முறிக்கும் சூரியன்...
அகம் குளிர
அழகாக ஆரம்பமாகிறது நாள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...